‘வீரம் உடையாது’ திரை விமர்சனம் — நகைச்சுவையும் விறுவிறுப்பும் கலந்து சமகாலச் சமூக உண்மைகளைப் பேசும் வின்னிதனின் படைப்பு!
இலங்கைத் தமிழ் சினிமாவில் உள்ளூர் வாழ்வியல் அனுபவங்களையும் சமகாலச் சமூகப் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரம் உடையாது’ (Veeram Udaiyathu). கர்ணன் படைப்பகம் (Karnan Creations) தயாரிப்பில், Marathan Boys Entertainment இணைத்...
