THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

‘வானவில் 2026’ நிகழ்வில் பங்கேற்க இலங்கை வந்தார் நடிகை குஷ்பூ சுந்தர் — கொழும்பில் வரவேற்பு!

01 Sep, 2026

கொழும்பு சைவ மங்கையர் கழகம் (Hindu Women’s Society Ltd.) ஏற்பாடு செய்துள்ள ‘வானவில் 2026 – பக்தி இசை நர்த்தன சங்கமம்’ நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரபல தென்னிந்திய நடிகை குஷ்பூ சுந்தர் (Khushbu Sundar) இலங்கை வருகை தந்துள்ளார். பக்தி இசை, நடனம் மற்றும்...

இலங்கையின் பிரபல மொடல் சுல்பத்மேந்திர குமாரபத்திரன காலமானார் — மாரடைப்பு காரணமாக 46 வயதில் உயிரிழப்பு!

31 Aug, 2026

இலங்கையின் மொடலிங் மற்றும் அழகிப் போட்டித் துறையில் நன்கு அறியப்பட்ட மொடலும், Catwalk மற்றும் Pageant Trainer-மான சுல்பத்மேந்திர குமாரபத்திரன (Chulpadmendra Kumarapathirana) இன்று (ஆகஸ்ட் 31, 2026) தனது 46ஆவது வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர...

“இலங்கை சினிமாவில் நீங்களும் உங்களை அடையாளப்படுத்துங்கள்!” — திரைக் கலைஞர்களுக்கான புதிய டிஜிட்டல் தளமாக ‘SL Cinema’ அறிமுகம்!

31 Aug, 2026

இலங்கை சினிமாத்துறையில் பணியாற்றி வரும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது விபரங்களை ஒரே டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்து அடையாளப்படுத்திக் கொள்வதற்கான புதிய முயற்சியாக ‘SL Cinema’ இணையத்தளம் அறிமுக...

“ஆதரவு கேட்பதை விட, தரமான படைப்புகளால் மக்களை ரசிகர்களாக மாற்ற வேண்டும்!” — ‘செந்தூரம்’ இதழுக்கு பன்முகத் திரைப்படக் கலைஞர் SR துஷிகரன் சிறப்பு நேர்காணல்!

25 Aug, 2026

இலங்கைத் தமிழ் திரைத்துறையில் சுமார் 20 ஆண்டுகளாகப் பயணித்து வரும் SR துஷிகரன், படத்தொகுப்பாளர், நடிகர், VFX கலைஞர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். Ceylon Pictures நிறுவனத்தின் மூலம் தனது திரை...

4 மொழிகளில் திரைக்கு வரும் பிரம்மாண்டப் படைப்பு!” — அன்ரன் ஒனாசியஸ் பெர்னாண்டோவின் ‘RAITHA’ டீசர் செப்டம்பர் 8 வெளியாகிறது!

25 Aug, 2026

இந்தியா – இலங்கை கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில், Nitwo Pictures, May 7 மற்றும் ONASIUS நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய முழுநீளத் திரைப்படமான ‘RAITHA – LIMITED EDITION’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் செப்டம...

ரசிகர்களின் ஆதரவுடன் நிறைவடைந்த ‘ஆரோஹி’ 3-வது சிறப்புக் காட்சி — அடுத்து கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் திரையரங்கு வெளியீடு!

24 Aug, 2026

Studio Lewiis & Stage Lab தயாரிப்பில், Shahjath Hudha இயக்கத்தில் உருவாகியுள்ள இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘ஆரோஹி’ (Aarohi) தனது மூன்றாவது சிறப்புக் காட்சியை Nelson Theatre-ல் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இச்சிறப்புக் காட்சியில் சினிமா ஆர்வலர்...

தமிழைத் தொடர்ந்து சிங்களத்திலும் தயாராகும் ‘இரு முகம்’ — இயக்குநர் கே. கிஷாந்தின் திரைப்படம் இந்த வருடம் திரையரங்குகளில்!

23 Aug, 2026

Eastern Fox மற்றும் Screen Entertainment இணைந்து தயாரிப்பில், ரோக்ஸ் டி சில்வா (Rox De Silva) வழங்கும் புதிய திரைப்படமான ‘இரு முகம்’ (Iru Mugam / මුහුණු දෙකක්) தமிழ் மொழியைத் தொடர்ந்து சிங்கள மொழியிலும் டப்பிங் ச...

திரைப்பட உருவாக்கத்தை நேரடியாகக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு! — தினேஷ் கனகராஜ் வழிநடத்தும் ‘Light-Camera-Action Workshop #1’ கொழும்பில்!

22 Aug, 2026

திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட இளம் படைப்பாளிகள், எதிர்கால இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் Content Creators-க்கு செய்முறை அனுபவத்துடன் திரைத்துறையின் அடிப்படை நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ‘Light-Camera-Action Workshop #1’ (LCA Filming Wo...

இலங்கையின் புதிய குரல்களைத் தேடி ‘சரிகமப சீனியர்ஸ்’ — யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் Zee Tamil நேர்முகத் தேர்வு!

21 Aug, 2026

தமிழ்த் தொலைக்காட்சி இசை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பிடித்துள்ள Zee Tamil ‘சரிகமப சீனியர்ஸ்’ (SaReGaMaPa Seniors) நிகழ்ச்சிக்கான நேரடி குரல் தேர்வு இலங்கையில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய இரண்டு நகரங்களில் நடைபெறும் இந்...

விதுரன் இசையில் புதிய துள்ளலிசை — பிரதீப் விஜயமாலா, RUDAN இணையும் ‘மத்தள மேனி’ ஆகஸ்ட் 28 வெளியீடு!

21 Aug, 2026

இலங்கைத் தமிழ் சுயாதீன இசைத்துறையில் புதிய கூட்டணியில் உருவாகியுள்ள ‘மத்தள மேனி’ (Maththala Meni) மியூசிக் வீடியோ வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி மாலை 7:00 மணிக்கு வெளியாகவுள்ளது. பாடலின் அதிகாரப்பூர்வ போஸ்டருடன் வெளியீ...

இலங்கை இசையுலகின் பேரிழப்பு — விஷாரத நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை பொரளை பொது மயானத்தில்!

21 Aug, 2026

இலங்கை இசைத்துறையின் மிக முக்கியமான குரல்களில் ஒருவராகப் பல தசாப்தங்களாகத் தனித்துவமான அடையாளத்தைப் பதித்த மூத்த பாடகி விஷாரத கலாநிதி நந்தா மாலினி (Visharada Dr. Nanda Malini) மறைந்த நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்ட...

தமிழ் – சிங்களம் என இருமொழிகளில் தயாராகும் ‘TVK’ — சிங்கள திரைக்கதைத் தழுவல் மற்றும் பாடல் வரிகளை நிறைவு செய்த கிருஷ்ணன் ஹமீஷா தேவி!

20 Aug, 2026

‘தி மாதர்’ (The Maadhar) திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja) இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘TVK’.தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில...