வீட்டு சாப்பாடு பாடல் இப்போது வெளியாகியுள்ளது! — அம்மா கையடுப்பின் சுவையை நினைவுறுத்தும் உணர்வுபூர்வமான இசைப் படைப்பு!
உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எத்தனை நவீன உணவுகள் சாப்பிட்டாலும், அம்மா கையால் சமைத்த வீட்டு சாப்பாட்டின் சுவையை எதுவும் மிஞ்ச முடியாது. அந்த உணர்வை அழகாக பாடலாக வடித்திர...
