THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

STORIES

Cinema News

மொத்தம் 70 பதிவுகள்

1983 கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட இயக்குநர் கே. வெங்கட்டின் வாழ்க்கை வரலாறு — `Sunday Sil - Monday Kill` ஆவணப்படத் திரையிடல் இன்று கொழும்பில்!

05 Aug, 2026

இலங்கைச் சினிமா வரலாற்றில் 1960 மற்றும் 1970-ஆம் ஆண்டுகளில் சிங்களத் திரைப்படத் துறையில் மாபெரும் சாதனைகளை படைத்த தமிழ் வம்சாவளி இயக்குநரான கே. வெங்கட் அவர்களின் துயரம் நிறைந்த வாழ்க்கைப் பதிவையும் கலைப் பங்களிப்பையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு...

`க்ரே` திரைப்படத்தில் இணைந்த முன்னணி நடிகர் இம்ரான்! — `ஜோசப்` கதாபாத்திரத்தின் மாஸ் போஸ்டர் வெளியானது!

04 Aug, 2026

Azonway Pictures தயாரிப்பில் இயக்குநர் லீ முரளியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் சர்வதேசத் தரத்தில் தயாராகி வரும் 'க்ரே' (GREY - The Shades of Humans) திரைப்படத்தில் இலங்கையின் முன்னணி  நடிகர் இம்ரான் இணைந்து...

யாழ்ப்பாணத்தில் இன்று பிரம்மாண்ட மாடல் தெரிவுப் போட்டி! — தமிழகப் பிரபலங்கள் வருகையுடன் `Sri Lankan Upcoming Model 2026` சிறப்பாக அரங்கேறுகிறது!

02 Aug, 2026

யாழ்ப்பாணம் 'Stylo Rami Model Academy' நிறுவனத்தின் நிறுவனர் ஹரன் ரம்மின்சன் அவர்களின் சிறப்பு ஏற்பாட்டில், இலங்கையின் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை அடையாளப்படுத்தி சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்லும் "Sri Lankan Upcoming Model 2026" மாபெரும் மொடல...

51K+ பார்வைகளைக் கடந்த `நான் ஒரு மானு` வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் கூட்டணி! — Ratsch Productions , Eric Fernando வழங்கும் `பாரி` (PAARI) போஸ்டர் வெளியானது!

01 Aug, 2026

இலங்கைத் தமிழ் இசைத்துறையில் தரமான கதையம்சம் கொண்ட உயர்தர இசை வீடியோக்களை வழங்கி  தனக்கெனத் தனி முத்திரை பதித்து வரும் Ratsch ...

காமெடி, காதல், கலகலப்பு! — Chilli Chips-இன் புதிய தயாரிப்பு `ரெமோ நிஷா` First Look போஸ்டர் வெளியானது!

01 Aug, 2026

இலங்கைத் தமிழ் சினிமா, இசை மற்றும் கலைஞர்களை சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும் நோக்குடன் இயங்கி வரும் முன்னணி ஊடக அமைப்பான Chilli Chips, தனது புதிய தயாரிப்பான 'ரெமோ நிஷா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ First Look போஸ்டரை வெளியிட்டுள்ளது. நடிகையும் மாட...

திரையரங்க வெற்றிக்குப் பின் OTT-யில் பிரம்மாண்ட தடம்! — Amazon Prime Video-வில் இப்போது காணலாம் `அந்தோனி`!

31 Jul, 2026

திரையரங்குகளில் வெளியாகி உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற 'அந்தோனி' திரைப்படம், தற்போது முன்னணி OTT தளமான Amazon Prime Video-வில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படத் தொடங்கியுள்ளது. இசைஞானி இ...

காலப் பயண அறிவியல் படைப்பில் இணையுங்கள்! — இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவின் `#PK6` திரைப்படத்திற்கு உதவி இயக்குநர்கள் தேவை!

31 Jul, 2026

இலங்கைத் தமிழ் சினிமாவில் 'முன்னொரு பொழுதினிலே', 'மேனிகரே', 'நகர லயம்', 'தி மாதர்', 'TVK' போன்ற படைப்புகளின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜா, தனது 6-வது திரைப்படமான '#PK6'-ஐ தீவிரமாக தயாரித்து வருகிறார். "காலம் கடந்த...

`2nd இன்னிங்ஸை முதலில் விளையாடிவிட்டேன், இப்போது 1st இன்னிங்ஸை தொடங்குகிறேன்!` — ManoVision நிறுவனத்தின் மூலம் திரைத்துறையில் மீண்டும் மனோ கணேசன்!

31 Jul, 2026

இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பில் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன், தனது தயாரிப்பு நிறுவனமான 'ManoVision' மூலம் திரைப்படத் தயாரிப்புத் துறையில் மிகத் தீவிரமாக மீண்டும் களம் இறங்கியுள்ளார். "என் வாழ்க்கை வரலாற்றில் சினிமா என்பது 1st இன்னிங்ஸ், அ...

சிரேஷ்ட கலைஞர்களுக்கு உயரிய அரச விருது! — 41வது கலாபூஷணம் விருது விழா 2026-க்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

30 Jul, 2026

இலங்கையின் கலை மற்றும் கலாசாரத் துறைக்கு அளப்பரிய பங்காற்றிய சிரேஷ்ட கலைஞர்களை கௌரவிக்கும் வகையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம்...

`ஆரோகி` திரைப்படம் ஆகஸ்ட் 8 முதல் திரையரங்குகளில்... வெளியீட்டுத் திகதியை அறிவித்த படக்குழு

30 Jul, 2026

SJ Vocalz தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஆரோகி' (Aarohi) திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திரைப்படம் 2026 ஆகஸ...

`Singles Party` ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது – Yuktha Production தயாரிப்பில் புதிய இசைப் படைப்பு

30 Jul, 2026

Yuktha Production தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய சுயாதீன இசைப் படைப்பான 'Singles Party' ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.SK Ki...