இலங்கை தமிழ் சினிமாவில் AI புரட்சி! — B.H. அப்துல் ஹமீத் பெயரிட்ட `காற்றோவியம்` படத்தின் First Look வெளியீடு!
இலங்கை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. Jamie Studio தயாரிப்பில் முழுமையாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் 'காற்றோவியம்' திரைப்படத்...
