THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`ராப் சிலோன்` கலைஞர்களுக்கு இடையே மோதல் நடந்தது என்ன | உண்மை நிலவரத்தை விளக்கிய திசோன் விஜயமோகன்!

19 Aug, 2026

இலங்கைத் தமிழ் இசையுலகில் தங்களது கடின உழைப்பால் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் 'ராப் சிலோன்' கூட்டணிக் கலைஞர்களான திசோன், வாகீசன் ராசையா மற்றும் ஆத்விக் ஆகியோர் கனடாவில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற...

கால்பந்துக் களத்தில் தொடங்கும் புதிய போராட்டம்! — `போராட்டம்` திரைப்படம் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில்!

18 Aug, 2026

IBC Tamil Productions மற்றும் BlackBoard International இணைந்து தயாரிக்க, பாஸ்கரன் கந்தையா வழங்கும் 'போராட்டம்' திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் கால்பந்து வி...

இந்தியாவின் முன்னணி YouTube தளத்தில் ‘TVK’ டிரெய்லர்; முன்னணி இசை நிறுவனத்துடன் Audio Rights — பிரவீன் கிருஷ்ணராஜா வெளியிட்ட புதிய அப்டேட்!

15 Aug, 2026

‘The Maadhar’ திரைப்படத்தை இயக்கிய பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja) இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘TVK – Theeyadhu Vella Keleer’ தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.Ceylon Metal Industry தயாரி...

‘எதார்த்தம்’, ‘கோமாளிகள்’, ‘அன்புக்கரம்’ படைப்புகளைத் தொடர்ந்து கேசவன் திருவாய்மொழியின் புதிய குறும்படம் ‘வைத்தியர்’ — ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

15 Aug, 2026

‘எதார்த்தம்’, ‘கோமாளிகள்’, ‘அன்புக்கரம்’ உள்ளிட்ட குறும்படங்களைத் தொடர்ந்து, Kesavan Thiruvaimoli Presents மற்றும் Kesh Film Factory இணைவில் உருவாகும் புதிய குறும்படத்திற்கு ‘வைத்திய...

இலங்கைத் திரையுலகில் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் காவியம்! — `ராவண மகன்` படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது!

14 Aug, 2026

தமிழிலும் சிங்களத்திலும் ஒரே நேரத்தில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் 'ராவண மகன்' / 'வீரா' திரைப்படத்தின் முழுமையான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. Good Friends Sign Pr...

போர்க்காலச் சூழலில் மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் ‘கயிறு’ — தலைப்பின் குறியீடும் கதையின் பின்னணியும் பகிரும் இயக்குநர் பி. முரளிதரன்

14 Aug, 2026

மட்டக்களப்பு / இலங்கை:Visual Art Movies தயாரிப்பில் உருவான ‘மாயைமற’, ‘தளராதவன்’ மற்றும் ‘போடியார்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் நான்காவது திரைப்படமாக ‘கயிறு’ (KAYIRU – VAM 4)உருவ...

கொழும்பில் கோலாகலமாக தொடங்கும் ‘மித்ரா’! — ஆகஸ்ட் 17 அன்று பூஜை விழா!

13 Aug, 2026

Kesh Film Factory தயாரிப்பில் புதிதாக உருவெடுக்கும் ‘மித்ரா’ (MITHRA) திரைப்படத்தின் தொடக்க விழாவான பூஜை வருகிற ஆகஸ்ட் 17, 2026 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு கொழும்பு 13, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழ் திரை...

25 இடங்கள் மட்டுமே — முந்துங்கள்! இயக்குநர் தினேஷ் கனகராஜின் `Light - Camera - Action` திரை இயக்கப் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் 29 அன்று கொழும்பில்!

12 Aug, 2026

திரைப்படம் உருவாக்குவது ஒரு கலை மட்டுமல்ல — அது ஒரு தொழில்நுட்ப அறிவியலும் கூட. அந்த அறிவை சரியான வழிகாட்டியிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மிகவும் அரிதானது. அந்த அரிய வாய்ப்பு இப்போது இலங்கைத் தமிழ் இளம் படைப்பாளிகளுக்கு கிட்டியிருக்கிறது.இலங்கை...

`என் சினிமா பயணத்தில் முதல்முறையாக இஸ்லாமியக் கதாபாத்திரம்!` — ஒப்பனைப் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்த நடிகர் ஜெறாட் நோயல்!

09 Aug, 2026

இலங்கைத் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான ஜெறாட் நோயல், தனது திரைப் பயணத்தில் முதல்முறையாக ஒரு பிரம்மாண்டமான முழுநீளத் திரைப்படத்தில் இஸ்லாமியக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக அறிவித்துள்ளார். தனது கதாபாத்திரத்திற்கான...

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மாஸ் சர்ப்ரைஸ்! — இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவின் ‘#PK6’ First Look போஸ்டர் வெளியீடு!

07 Aug, 2026

இலங்கைத் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பிரவீன் கிருஷ்ணராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், புதிய  திரைப்படமான ‘#PK6’-இன் First Look போஸ்டரை வெளியிட்ட...

வெற்றிகரமாக நிறைவடைந்தது `நிலவன்` படப்பிடிப்பு! — பெருமிதத்தில் படக்குழு!

06 Aug, 2026

AVT Production மற்றும் Ceylon Pictures ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் த. அன்பு அவர்களின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகும் 'நிலவன்' திரை...

மகுடம் சூடிய யாழ்ப்பாணம் & மட்டக்களப்பு அழகிகள்! — `Sri Lankan Upcoming Model 2026` யாழில் கோலாகலமாக நிறைவடைந்தது!

05 Aug, 2026

இலங்கையின் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை ஊக்குவித்து மொடலிங் துறையில் புதிய முகங்களை அடையாளப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட 'Sri Lankan Upcoming Model 2026' மாபெரும் மொடலிங் அழகன் மற்றும் அழகித் தெரிவுப் போட்டி யாழ்ப்பாணத்தில் மிக விமரிசையாக நிறை...