2027 ஒஸ்கார் பயணத்தை நோக்கி ‘அந்தோணி’ — இலங்கையின் அதிகாரப்பூர்வ தேர்வு செயல்முறைக்கு தயாராகும் ஓசை பிலிம்ஸ் திரைப்படம்!
இலங்கைத் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக வெளியான ‘அந்தோணி’ (Anthony) திரைப்படம், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99வது Academy Awards – International Feature Film பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் திரைப்படத்தைத் தேர்வு செய்யும் தேசிய செ...
