`மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக்!` — மாக்ரெட் இன் `மித்ரா` (MITHRA) பைலட் மூவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
இலங்கைத் தமிழ் திரையுலகில் உருவாகி வரும் புதிய திகில் திரைப்பட முயற்சியான 'மித்ரா' பைலட் திரைப்படத்தின் First Look அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இருண்ட காட்சியமைப்பும் அச்சமூட்டும் போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்துள்ளன.படைப்பின...
