THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

VIDEOS

Songs

மொத்தம் 27 பதிவுகள்

காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! — Ratsch Productions தயாரிப்பில் Eric Fernando-வின் ‘PAARI’ Official Music Video வெளியானது!

30 Aug, 2026

Ratsch Productions (Pvt) Ltd தயாரிப்பில், பல்துறைப் படைப்பாளி எரிக் பெர்னாண்டோ (Eric Fernando) இசை, வரிகள் மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய சுயாதீனத் தமிழ் இசைப் படைப்பான ‘PAARI’ அதிகாரப்பூர்வ Music Video தற்போது வெளியாகியுள்ளது. பாரம்பரிய நடன...

மெலடியும் காதல் உணர்வும் இணையும் ‘யாமினி’ — ரெக்ஸி பிரின்ஸின் புதிய இசைப் படைப்பு வெளியாகியுள்ளது.

15 Aug, 2026

இசையமைப்பாளர் ரெக்ஸி பிரின்ஸ் (Rexy Prince) இசையில் உருவாகியுள்ள ‘யாமினி’ (Yaamini)பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ, Rexy Tunes யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.காதல் உணர்வுகளை மையமாகக் கொண்ட மெலடி பாடலாக உருவாகியுள்ள ‘...

`கயிற்றின் வலிமை கைகளைப் பிணைப்பதில் அல்ல... இதயங்களை இணைப்பதில் தான்!` — Visual Art Movies-இன் 4-வது படைப்பிற்கு `கயிறு` எனத் தலைப்பு அறிவிப்பு!

09 Aug, 2026

இலங்கைத் தமிழ் சினிமாத் துறையில் எமது மண் சார்ந்த கதைகளையும் மனித உணர்வுகளையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி வரும்  தயாரிப்பு நிறுவனமான Visual Art Movies தனது 4-வது முழுநீளத் திரைப்படமான 'Project VAM-4'-க்கு 'க...

சோஷியல் மீடியா காதலும் பன்மொழி இசையும்! — `என்று பார்ப்பாயோ...` மியூசிக் வீடியோ வெளியானது!

08 Aug, 2026

இலங்கைத் தமிழ் இசைத் துறையில் புதிய பரிமாணத்தை கொண்டு வரும் வகையில் NIROSHAN SRIKANTHA தயாரிப்பில் BGM (Beyond Grooves & Melodies) நிறுவனத்தின் உருவாக்கத்தில் உருவான 'என்று பார்ப்பாயோ...' அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ YouTube தளத்தில் வெளியாகி ரச...

கிராமிய இசைத் தொனியில் புதிய வெளியீடு – கந்தப்பு ஜெயந்தனின் `பச்சைக்கிளியே` பாடல் வெளியானது

31 Jul, 2026

இசையமைப்பாளரும் பாடகருமான கந்தப்பு ஜெயந்தன் (Kandappu Jeyanthan)-இன் புதிய இசைப் படைப்பான 'பச்சைக்கிளியே' (Pachchaikkiliye) பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.கிராமிய இசையின் இனிமையையும், சமகால இசையின் துடிப்பையும் ஒருங்கிணைத்து உர...

`துடிப்பான ராப் இசையில் அசத்தும் எரிக் பெர்னாண்டோ!` — `Silra` அதிகாரப்பூர்வ இசை வீடியோ வெளியாகியுள்ளது!

22 Jul, 2026

இலங்கைச் சுயாதீனத் தமிழ் இசைத்துறையில் தனது புதுமையான பாணி, துடிப்பான வரிகள் மற்றும் காட்சியமைப்புகளால் இளைஞர்களைக் கவர்ந்து வரும் எரிக் பெர்னாண்டோ (Eric Fernando) அவர்களின் வரிகள், இசை மற்றும் இயக்கத்தில் உருவாக...

`நீ வச்ச தீயில நான் பற்றிப் போகிறேன்...!` — Eleven Records தயாரிப்பில் பரிதி மாறனின் நெஞ்சை உருக்கும் `நீ வச்ச தீ` லிரிக் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது!

19 Jul, 2026

சுயாதீன தமிழ் இசைத்துறையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட படைப்பு இப்போது வெளியானது. Eleven Records தயாரிப்பில் உருவாகியுள்ள பரிதி மாறனின் "நீ வச்ச தீ" அதிகாரப்பூர்வ லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. க...

`உன்ன மட்டும் நெஞ்சம் கெஞ்சுமா...!` — ஸ்ரீதர் சேனாவின் மயக்கும் குரலில் யுக்தா புரோடக்‌ஷனின் `ரஞ்சமா` இப்போது வெளியாகியுள்ளது!

17 Jul, 2026

யுக்தா புரோடக்‌ஷன் நிறுவனம் மீண்டும் ஒரு இதயத்தை தொடும் படைப்புடன் வருகிறது. "ரஞ்சமா" மியூசிக் வீடியோ இப்போது வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்து வருகிறது. காதலும் பிரிவும் கலந்த இந்த உணர்ச்சிப்பூர்வமான படைப்பு, பார்க்கும் ஒவ்வொருவரையும் தங...

நெஞ்சில் நெருப்பேற்றும் வரிகளுடன் `மனிதி` படத்தின் `விழா வீரா` அதிகாரப்பூர்வ லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது!

15 Jul, 2026

ஈழத்துச் சுயாதீனத் திரைப்படத் துறையில் புதியதொரு மைல்கல்லாக உருவாகிவரும் "மனிதி" (Manithee - The Fire Bird) திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ பாடல் வரிகள் அடங்கிய லிரிக் வீட...

`உன்னோட போலீஸ் ஜீப்பையே சீதனமா வாங்குவேன்!` — யாழ்ப்பாணத்தின் மாஸ் குத்துப் பாடல் `நோனா` இப்போது வெளியீடு!

13 Jul, 2026

யாழ்ப்பாணத்துச் சுயாதீனக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில், Jaffna UC மற்றும் UC Entertainment தயாரிப்பில் உருவாகியுள்ள "நோனா" மியூசிக் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர...

ஹேஷ்டேக்குகளுக்குள் புதைந்து போகும் நீதி! — பூவன் மதீசனின் `OMG (Oh My God)` இப்போது வெளியீடு!

11 Jul, 2026

சமூக வலைத்தளங்களின் போலித்தனத்தை நையாண்டியுடன் சாடும் "OMG (Oh My God)" மியூசிக் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி பெரும் கவனம் பெற்று வருகிறது. சுயாதீன இசைக் கலைஞர் பூவன் மதீசன் வரிகள் எழுதி, இசையமைத்து, பாடி ந...