`இதயம் தொடும் இதமான மெல்லிசை!` — `போராட்டம்` திரைப்படத்திலிருந்து `முட்டக்கண்ணு` லிரிக்கல் பாடல் வெளியானது!
22 Mar, 2026
இலங்கைத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'போராட்டம்' (Poraattam)திரைப்படத்திலிருந்து உணர்வுபூர்வமான காதல் மெல்லிசைப் பாடலான "முட்டக்கண்ணு" (#MuttaKannu) லிரிக்கல் வீடியோ தற்போது IBC Tamil Productions யூடியூப் தளத்தில் ...
