`காதலும் இசையும் பின்னணியாக...` — `ஆரோகி` திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது.
SJ Vocalz வழங்கும் ‘ஆரோகி’ (Aarohi) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் (Official Teaser) வெளியாகியுள்ளது.ஷாஜத் ஹுதா (Shahjath Hudha) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், காதல், இசை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட உணர்வு...
