`கனவுகளை மெய்ப்பிக்கும் இசைப் பயணம்!` — அபிஷேக் திலகரத்னம் இயக்கத்தில் வெளியான `கனா` அதிகாரப்பூர்வ இசை வீடியோ!
இலங்கை தமிழ் இசைத்துறையில் இளைஞர்களின் கனவுகள், வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் லட்சியங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள "கனா" (#Kanaa) அதிகாரப்பூர்வ இசை வீடியோ தற்போது Ratsch Productions யூடியூப் தளத்தில் வெளியாகிப் பரவலான வரவேற...
