THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

இசையமைப்பாளர் தர்மேஷின் இசை இறுவட்டு வெளியீடு — சாளம்பை முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது!

05 Jun, 2026
சாளம்பை முருகப் பெருமானின் திருவருளால் உருவான "சாளம்பை நெடு வேலனே" என்ற பக்திப் பாடல், Karthi Studio யூடியூப் தளத்தின் வழியாக இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் வெளியீட்டு விழா சாளம்பை முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.






கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்