THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

வெளியாகியது காதலடி நீ எனக்கு — 3ஆம் பாகம் இப்போது காணலாம்!

06 Jun, 2026

Marathan Boys Entertainment தயாரிப்பில், இயக்குநர் விண்ணிதனின் இயக்கத்தில் உருவாகிவரும் 'காதலடி நீ எனக்கு' வெப் சீரிஸின் மூன்றாவது பாகம் இப்போது வெளியாகியுள்ளது.

நெவிலின் ஒளிப்பதிவிலும், நிவேனின் படத்தொகுப்பிலும், பிரசாந்த் கிருஸ்ணபிள்ளையின் இசையிலும் உருவாகியுள்ள இந்தப் பாகத்தில் அட்விக் உதயகுமார், கீர்த்தனா புவன், கீர்த்தி, ரமணன் மற்றும் விண்ணிதன் நடித்துள்ளனர்.

இந்தத் தொடரின் குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்