“ஃபுட்போல் வெறும் விளையாட்டில்ல… அது எங்கட வாழ்க்கை!” — யாழ்ப்பாண வாழ்வியலோடு வெளியான ‘போராட்டம்’
02 Sep, 2026
IBC Tamil Productions தயாரிப்பில், பாஸ்கரன் கந்தையா (Baskaran Kandiah) வழங்க, ராஜ் சிவராஜ் (Raj Sivaraj) எழுதி இயக்கியுள்ள ‘போராட்டம் (Porattam)’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ Trailer இன்று வெளியாகியுள்ளது. கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்பட...
